New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

பொடுகு பிரச்னையா… இதோ உங்களுக்காக எளிமையான வழி

February 25, 2019 264 0 0

பொடுகு பிரச்னை ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கு உள்ளது. இதற்கு எளிமையான ஒரு வழிமுறையை பார்க்கலாம்.

காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் – அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். மிகவும் எளிமையான இதை தொடர்ந்து செய்து வரும் போது பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி விடும்.

Tags: குளியல்., பொடுகு தொல்லை, முற்றிலும் நீங்கும், வேப்பம்பூ Categories: womens-tips
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *