New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

தொடர்ந்து ஏற்பட்டு வரும் திருமணத் தடைகள் நீங்கணுமா! இதோ உங்களுக்காக!

March 22, 2019 50 0 1

திருச்சி:
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்வில் முக்கியமான கட்டம் திருமணம் தான். ஆனால் திருமணம் சரியான வயதில் நடக்காமல் பல்வேறு தடைகளால் உருவாகிறது. இப்படி திருமணத் தடையால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?

எண். 16, சிவன் கோயில் தெரு, குமரன் நகர், வயலூர் ரோடு, திருச்சியில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம். இதன் நிறுவனர்தான் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். இங்கு பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி அடைகின்றனர். முக்கியமாக தொழிலில் முன்னேற்றம் இன்றி தடைப்பட்டு வந்தவர்களுக்கு ஒரே மாதத்தில் தீர்வு ஏற்பட்டு பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை ஆகியவையும் சித்தர்கள் அருளுடன் ஒரே மாதத்தில் தீர்வாகி நன்மைகள் பிறக்க செய்து வருகிறார் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. திருமணத் தடை நீங்கி ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடந்துள்ளது.

நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

திருமணத்தடைகள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்தவர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் ஒரே மாதத்தில் அமைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காக 10008 யாகம் செய்துள்ளார்.

இந்த யாகம், சித்தர்கள் மற்றும் பல தெய்வங்களை வேண்டி மக்கள் நன்மைக்காக செய்துள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சுவாமிகள் சென்னை, சூளைமேடு, No.12/22. Dr.இராதாகிருஷ்ணன் நகர் முதல்தெருவில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வருகை புரிகிறார்.

தொடர்பு கொண்டு பயன் பெறவும். தொடர்புக்கு: 63747 72550, 74490 12379, 77081 24727.

Categories: advertisement
share TWEET PIN IT SHARE share share
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *