New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

சமூக வலைதளங்கள் பல நாடுகளில் செயலிழப்பு?

April 15, 2019 10 0 0

சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக குறித்த நிறுவனங்கள் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: கருத்து., சமூக வலைத்தளங்கள், செயலிழப்பு, பலநாடுகள் Categories: muthalvan-headlines, world-news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *