New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

நிறைவேறாது… ஸ்டாலின் காணும் கனவு நிறைவேறாது… முதல்வர் சொல்றார்

April 15, 2019 2 0 0

நிறைவேறாது… ஸ்டாலின் கனவு நிறைவேறாது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது அவர் கூறியதாவது :

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத்தான் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி உள்ளோம். தமிழகத்தில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரவிருக்கிறது. அதிமுக அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் அரசு. தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேர்தல் முடிந்து ரூ. 2000 உதவி தொகை அளிக்கப்படும். வருகிற சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக கூட்டணி வெற்றிபெரும்.

மக்களவை, சட்டசபை தேர்தலில் நூறுக்கு நூறு சதவீதம் அதிமுக வெற்றிபெரும். கோதாவரி, காவிரி நதிநீர் திட்டத்தினால் சேலம் மாவட்டம் செழிக்கும். வரும் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார். அவரது கனவு நிறைவேறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: கனவு, பிரசாரக்கூட்டம்., முதல்வர், ஸ்டாலின் Categories: indianews
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *