New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மீதான விசாரணையை 9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உத்தரவு

July 19, 2019 24 0 0

9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்… பா.ஜ., தலைவர்களான அத்வானி, முரமி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மீதான விசாரணையை 9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி வழக்கை லக்னோவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், சிபிஐ நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்து வந்தார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதற்குள் வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டிற்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார்.

இதனையடுத்து இவ்வழக்கை பரிசீலனைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், லக்னோ கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இன்று (ஜூலை 19) துவங்கி, 9 மாதங்களுக்கும் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தர பிறப்பித்துள்ளது.

Tags: 9 மாதங்கள், சுப்ரீம் கோர்ட், பாபர் மசூதி வழக்கு., விசாரணை Categories: india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *