New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி… தமிழக அரசு வழக்கு

July 26, 2019 18 0 0

தமிழக அரசு வழக்கு…பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

மனுவை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு வரும் எனக்கூறியுள்ளது.

Tags: அணை, கர்நாடகா, சுப்ரீம் கோர்ட், பெண்ணையாறு, வழக்கு Categories: india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *