New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

இன்று புல்வாமா நினைவு தினம் அனுசரிப்பு; பிரதமர் அஞ்சலி

இன்று புல்வாமா நினைவுதினம் அனுசரிப்பு… புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகன அணிவகுப்பை குறிவைத்து ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினர். வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை பாதுகாப்பு […]

February 14, 2020 2 0 0

முதுமைக்கேற்ற நிறைவான சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்!!!

நிறைவான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்… வயதான காலத்தில் ‘உண்ணும் அளவு குறைந்துவிட்டதே’ என்று கவலைப்படத் தேவையில்லை. குறைவான உணவாக இருந்தாலும் அது நிறைவான, சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். வயதான காலத்தில் ‘உண்ணும் அளவு குறைந்துவிட்டதே’ என்று கவலைப்படத் தேவையில்லை. குறைவான உணவாக இருந்தாலும் அது நிறைவான, சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விரைவில் செரிக்கக் கூடியதாகவும், விலையும் சற்று மலிவாகவும் இருந்தால் மிகவும் நல்லது. முதியவர்கள் தங்களது தினசரி உணவு […]

February 14, 2020 2 0 0

சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்துங்கள்!!!

குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்கள் செய்யலாம். அதில் சாக்லேட் இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – அரை கப், சாக்லேட் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10 (சிறிதாக நறுக்கவும்), நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, தண்ணீர் – 1 கப். செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு […]

February 14, 2020 3 0 0

அழகான மேனிக்கு துணை புரியும் அரிசி; சருமத்தை பொலிவாக்கும்!!!

அழகின் ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது. அரிசி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் சரும அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் தோன்றுவதற்கு அரிசி உணவை குறைக்குமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அழகு ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது. குறிப்பாக விரைவிலேயே வயதான தோற்றம் உண்டாவதை அரிசி உணவுகள் தடுக்கிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் […]

February 14, 2020 3 0 0

விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்; மே மாதம் படப்பிடிப்பு தொடக்கம்

மே மாதம் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது… விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படம் மூலம் விஜய் சேதுபதி-விக்னேஷ் சிவன் […]

February 14, 2020 3 0 0

விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்; விளக்கம் கொடுத்தார் சாய்பல்லவி

விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை சாய்பல்லவி. நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தற்காக காரணம் பற்றி […]

February 14, 2020 3 0 0

வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க கோடியில் சம்பளம் கேட்ட நடிகை

தமிழில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை அவர். இப்போ வாய்ப்புகள் குறைவாகி விட்டது. இதனால் பிறமொழி பக்கம் பார்வையை திருப்பியவருக்கு கன்னடத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சரி கிடைத்தவரை ஓகே என்று நினைத்தவர் படத்தின் ஹீரோவுக்கு அதிக வயது என்பதால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். கிளாமர் படமாக இருந்தாலும் அசராமல் நடிப்பவர்தான். இருந்தாலும் வயதானவருக்கு ஜோடி என்றால்… செம ஐடியா செய்து கோடியில் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என முரண்டு பிடித்துள்ளார். வேறு யாரும் நடிக்க வரமாட்டார்கள். நாம் […]

February 14, 2020 2 0 0

ஆங்கர் நிறுவன சவுண்டுகோர் பிராண்ட் மினி ஸ்பீக்கர் அறிமுகம்

மினி ஸ்பீக்கர் அறிமுகம்… ஆங்கர் நிறுவனத்தின், சவுண்டுகோர் பிராண்டு, அதன் மினி ஸ்பீக்கரான, ‘ஏஸ் ஏ.ஓ.,’வை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் கையடக்கமாக, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில், மிகச் சிறியதாக உள்ளது, இந்த மினி ஸ்பீக்கர். வெறும், 64 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த ஸ்பீக்கரை, பேண்ட் பாக்கெட்டில் எளிதாக வைத்துக்கொள்ளலாம். கறுப்பு வண்ணத்தில் அறிமுகம் ஆகியுள்ள இந்த ஸ்பீக்கரில், 2 வாட் சவுண்டில், துல்லிய இசையை வெளியிடங்களிலும் தாராளமாகக் கேட்கலாம். ஒருமுறை சார்ஜ் […]

February 14, 2020 2 0 0

அத்திக்கடவு – அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அத்திக்கடவு – அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நிலமெடுக்க ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும். ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்த அனைத்து பஸ்களிலும் விரைவில் மின்னணு பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும். அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று கொண்டு அது […]

February 14, 2020 1 0 0

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்; பட்ஜெட்டில் தகவல்

அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா… இன்று (பிப்.,14) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், 2020 – 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் ரூ. 75.02 […]

February 14, 2020 1 0 0