New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

கோவிட்-19 பாதிப்பிலும் மனைவியை கவனித்துக் கொள்ளும் முதியவர்

சீனாவில் ‘கோவிட்-19’ என பெயிரிடப்பட்டுள்ள, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான கணவன், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு அளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீன நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் டுவிட்டர் பக்கத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீடியோ வெளியிடப்பட்டது. அதில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை பார்க்கிறார். அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார். இருவரும் […]

February 14, 2020 3 0 0

தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்… தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்: உணவு மானியம் – ரூ.6,500 கோடி, பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி, உயர்கல்வித்துறை -ரூ.5,052.84 கோடி, மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி, மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி, சுகாதாரத்துறை – ரூ.15,863 கோடி, தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி, […]

February 14, 2020 1 0 0

குட்டி கெஜ்ரிவாலுக்கும் அழைப்பு; ஆம் ஆத்மி பதவியேற்பு விழாவில் பங்கேற்க

டில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு, கெஜ்ரிவால் போல் வேடமணிந்து கலக்கிய, ஆவயன் தோமர் என்று சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், அந்த கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டில்லி முதல்வராக, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால், 16ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார். அவ்விழாவில் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை […]

February 14, 2020 2 0 0

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசின், 2020 – 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், தங்கள் துறைக்கு, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்புகளை, பட்ஜெட் பூர்த்தி செய்யுமா என்பது, இன்று தெரியும்.

February 14, 2020 2 0 0

11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு; சபாநாயகரே முடிவு எடுப்பார்

தமிழக அரசுக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, காலக்கெடு விதிக்க முடியாது. அவரே முடிவெடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.முக., இரண்டாக பிரிந்தது. பன்னீர்செல்வம் தலைமையில், 11 எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட்டனர். இதையடுத்து, 2017 பிப்ரவரியில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, சட்டசபையில் […]

February 14, 2020 0 0 0

ஜனாதிபதியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை சுதந்திர கட்சி முன்னெடுக்காது; அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல்

சுதந்திர கட்சி முன்னெடுக்காது… ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்நிலையில், பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவ்ர கூறகையில், “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்குமாறு நாம் கோரவில்லை. […]

February 14, 2020 4 0 0

இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

இன்று பட்ஜெட் தாக்கல்… தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமராமத்து பணிக்கு வரவேற்பு உள்ளதால் இந்த […]

February 14, 2020 1 0 0

ஹற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க விமானப்படை உதவி

தீயை அணைக்க விமானப்படையினர் உதவி… ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ, விமானப்படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. குறித்த தீ நேற்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட நிலையில் இதன்காரணமாக காட்டுப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் காடு முற்றாக எரிந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர். காட்டுப் பகுதியில் தீ நேற்று மாலை வரை தொடர்ந்து பரவிய நிலையில் தீயைக் கட்டுப்படுத்த விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் […]

February 14, 2020 3 0 0

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனை… விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல பால்கோவா கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல கடைகளில் வரி மோசடி நடப்பதாக வந்த புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதன் அடிப்படையில் பாரம்பரியமிக்க கடைகள் மற்றும் பால்கோவா கடையின் உரிமையாளர்கள் வீட்டில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். […]

February 14, 2020 2 0 0

வர்த்தக நடவடிக்கைகள் பெரும் வீழ்ச்சி; கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி

பெரும் வீழ்ச்சி… கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை வரும் 3 மாதங்களில் வெகுவாகக் குறையும் என சர்வதேச எரிசக்தி முகாமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் முகாமை குறிப்பிட்டுள்ளது. இவ்வாண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 இலட்சத்து 65 ஆயிரம் பெரல்களாகக் குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி […]

February 14, 2020 3 0 0