New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

ருசியான மீன் புட்டு செய்யும் முறை; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மீன் புட்டு எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் – அரைகிலோ, இஞ்சி – 1 துண்டு, பெ.வெங்காயம் – அரைகிலோ, பச்சை மிளகாய் – 5, பூண்டு – 5 பல், சீரகம் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை எடுத்து […]

February 14, 2020 1 0 0

தோல் பிரச்னையை சிறந்த முறையில் தீர்க்கும் குப்பைமேனியின் மருத்துவ குணம்

தோல் பிரச்னையை சிறந்த முறையில் தீர்க்கும் வல்லமை கொண்டது குப்பைமேனி. இதில் ஏராளமான மருத்துவக்குணங்கள் அடங்கி உள்ளன. தோல் பிரச்சினைக்கு குப்பைமேனி பயன்படுத்துவது முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குப்பைமேனி செடி அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குண நலன்களையும் கொண்டுள்ளது. தேவையற்ற முடி அகற்றுதல் முதல் சளி பிரச்சினை, இருமல் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது வரை, இது ஏராளமான பயன்களை கொண்டுள்ளது. இந்த அற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ பண்புகளையும் அதை […]

February 14, 2020 0 0 0

அழகான சருமத்திற்கு ரோஜா இதழ்கள் புது பொலிவை அளிக்கும்!!!

ரோஜா இதழ்கள் சருமத்திற்கு புது பொலிவை கொடுக்கும். ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம். ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம். சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, […]

February 14, 2020 0 0 0

எளிமையான மேக்கப் போட்டுக் கொள்ள பெண்களுக்கு சில டிப்ஸ்!

சிலர் எளிமையான மேக்கப்பையே செய்ய நினைப்பார்கள். சிம்பிளாக இருந்தாலும் அழகாக தெரிய வேண்டும் என எண்ணுவார்கள். அவர்களுக்கான டிப்ஸ் தான் இது. முதலில் ஆடையை வைத்தே உங்களை நிர்ணயம் செய்வார்கள். உங்களுக்கு ஏற்ற உடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம். எந்த உடல் வாக்காக இருந்தாலும், தங்களுக்கு சவுகரிகமாகவும், வசதியாகவும் இருக்கும் ஆடைகளையே பெண்கள் விரும்புவார்கள். புடவை, சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ், மிடி, பெலாசோ, லெக்கின்ஸ் என பெண்களின் உடைகளை சொல்லிக்கொண்டே போகலாம். காலத்திற்கு தகுந்தாற்போலவும், நாகரிக வளர்ச்சிக்கு […]

February 14, 2020 0 0 0