New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

indianews

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி தொழிற் சங்க கொள்முதல் பணியாளர்கள் கூட்டம்

தஞ்சாவூர்:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணியாளர்களிடம் நியாயமற்ற முறையில் எடை இழப்பு தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

Editor - April 22, 2019

கொழும்புவில் நடந்த குண்டு வெடிப்பில் கேரள மாநில பெண் பலி

கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இறந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில், இந்தியர் ஒருவர் இறந்துள்ளார். அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் என்பது ...

Editor - April 21, 2019

இலங்கை சம்பவத்திற்கு போப் பிரான்சிஸ் வேதனை

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ...

Editor - April 21, 2019

10 ஓட்டுச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு… தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை

10 ஓட்டுச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது, தமிழக தேர்தல் ஆணையம். தமிழக தலைமை ...

Editor - April 21, 2019

சர்ச்சை பேச்சு பேசிய பாஜ வேட்பாளர்… நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

பெருமை கொள்கிறோம் என்று கூறி அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார் பாஜ வேட்பாளர். இதனால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரக்யா சிங் ...

Editor - April 21, 2019

அதே விலைதான் இன்றும்… பெட்ரோல், டீசலுக்கு!

பெட்ரோல், டீசலுக்கு நேற்றைய விலையே தொடர்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை ...

Editor - April 21, 2019

செம கூல் ஆம்ஆத்மி… கோவாவின் 2 தொகுதிகளையும் கைப்பற்றுமா!

செம கூலாக உள்ளது ஆம்ஆத்மி… காரணம் கோவாவின் 2 லோக்சபா தொகுதிகளை கைபற்றி விடும் என்ற தகவல்கள்தான். கோவாவின் இரண்டு லோக்சபா தொகுதிகளும், ஆம் ஆத்மி வசம் சென்று விடுமோ என, இரண்டு தேசிய கட்சிகளும் அச்சத்தில் உள்ளன. ...

Editor - April 21, 2019

அதிகளவில் பெண்கள் ஓட்டு… கலக்கத்தில் அரசியல் கட்சிகள்

அதிகம்… அதிகம்… அதிகளவில் பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதனால் அரசியல் கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த தேர்தலில் ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டுள்ளனர். தமிழகத்தில், ...

Editor - April 21, 2019

துக்க வீட்டில் பெண்ணை ஆறுதல்படுத்தும் குரங்கு… வீடியோ வைரல்

துக்க வீட்டில் பெண்கள் அழும் போது அங்கு வந்த குரங்கு அவர்களை தேற்றி சமாதானப்படுத்தும் வீடியோ வெகு வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் நர்குந்த் நகரில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தனையடுத்து அங்கு பெண்கள் உட்பட ...

Editor - April 21, 2019

சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்… அதிகாரிகள் நியமனம்

மே 19ம் தேதி நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த ...

Editor - April 21, 2019