New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

sir lanka

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

சமூக வலைதளங்கள் அனைத்தும் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வதந்திகள் பரவாமல் தடுக்க சமூக வலைத்தளங்களை அரசு ...

Editor - April 22, 2019

முன்பே எச்சரித்து இருந்தார்… தகவலால் பரபரப்பு

எச்சரிக்கை செய்து இருந்தாராம்… வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசுக்கு எச்சரிக்கை செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் உள்ள முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப் படையினர் வெடிகுண்டு ...

Editor - April 22, 2019

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் பயங்கரவாதிகள்?

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் எனவும், இதன் பின்னணியில் ...

Editor - April 22, 2019

குண்டு வெடிப்பு சம்பவம்… 7 பேர் கைது

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் 2 இடங்கள் என்று தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் இதுவரை ...

Editor - April 21, 2019

இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

தொடர் வெடிகுண்டு சம்பவங்களை அடுத்து கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ...

Editor - April 21, 2019

“அசமந்த போக்கு… புலனாய்வு பிரிவின் அசமந்த போக்கே காரணம்”

புலனாய்வு பிரிவின் அசமந்தப் போக்குதான் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு புலனாய்வுப் பிரிவின் அசமந்தப் போக்கே காரணம் என ஐக்கிய தேசியக் ...

Editor - April 21, 2019

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 207 உயர்ந்தது. இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட ...

Editor - April 21, 2019

குண்டு வெடிப்புக்கு காரணமானவர் புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா

கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நபர் என்று ஒருவரது படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு ...

Editor - April 21, 2019

குண்டு வெடிப்பு சம்பவங்களால் அதிர்ச்சி… இலங்கையில் ஈஸ்டர் பிரார்த்தனை ரத்து

இலங்கையில் ஈஸ்டர் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில், அடுத்தடுத்து 4 ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதில், 150 க்கும் ...

Editor - April 21, 2019

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் 2 பேர்?

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் 2 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் இன்று (21ம் தேதி) 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக ...

Editor - April 21, 2019