New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க கோடியில் சம்பளம் கேட்ட நடிகை

February 14, 2020 2 0 0

தமிழில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை அவர். இப்போ வாய்ப்புகள் குறைவாகி விட்டது. இதனால் பிறமொழி பக்கம் பார்வையை திருப்பியவருக்கு கன்னடத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சரி கிடைத்தவரை ஓகே என்று நினைத்தவர் படத்தின் ஹீரோவுக்கு அதிக வயது என்பதால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். கிளாமர் படமாக இருந்தாலும் அசராமல் நடிப்பவர்தான். இருந்தாலும் வயதானவருக்கு ஜோடி என்றால்… செம ஐடியா செய்து கோடியில் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என முரண்டு பிடித்துள்ளார்.

வேறு யாரும் நடிக்க வரமாட்டார்கள். நாம் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுவார்கள் என்று நினைத்திருந்தவர் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. அந்த நடிகைக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என படக்குழு ரிவர்ஸ் கியர் போட்டு ஓட்டம் எடுத்து விட்டதாம். அதனால் கிடைத்த வாய்ப்பும் போச்சே என்று நொந்து போய் உள்ளாராம்.

Tags: கன்னட படம், கோடியில் சம்பளம், வாய்ப்பு போச்சு Categories: Cinema
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *