Advertisement Contact

"பெல்" நடிகையின் அதிரடி முடிவு; இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாராம்

இனிமேல் படத்தில் நடிப்பதில்லை... தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.

தமிழில் வீரனாக வந்த படத்தில் விருது பெற்ற பெல் நடிகை, ஒரு சில காரணங்களால் தமிழில் ஓரங்கட்டப்பட்டார். தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அதிகமாக ஜொலிக்க முடியவில்லையாம். இனிமேல் படமே வேண்டாம் என்று ரியால்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு வந்த நடிகை, இணைய தொடர் ஒன்றில் நடித்தாராம்.

இது பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன். இணைய தொடரில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.