Advertisement Contact

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா கேரக்டருக்கு "நோ"... நடிகை பிடிவாதம்

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா வேடத்தில் மட்டும்  நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகை கூறி உள்ளார்.

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நடிகை, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம். 

திருமணமான நடிகை என்பதால், அம்மா வேடத்துக்கு நடிக்க அழைக்கிறார்களாம். ஆனால் நடிகையோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம்.